Saturday, July 20, 2024
Sports

Shruti Vora: குதிரையேற்றம் போட்டியில் கலக்கிய இந்தியாவின் ஸ்ருதி வோரா! முதல் முறையாக டிரஸ்ஸேஜ் போட்டியில் 3ஸ்டார் GP



ஸ்லோவேனியாவின் லிபிகா நகரில் நடைபெற்ற டிரஸ்ஸேஜ் போட்டியில் மால்டோவா நாட்டின் டாடியானா அன்டோனென்கோ, ஆஸ்திரியா நாட்டின் ஜூலியன் ஜெரிச் ஆகியோரை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியாவின் ஸ்ருதி வோரோ சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் முதல் முறையாக டிரஸ்ஸேஜ் போட்டியில் இந்தியாவுக்கு 3 ஸ்டார் GP கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *