Saturday, July 20, 2024
National

Sikkim CM Wife Quits MLA: ஒரு நாள் எம்எல்ஏ..! பதவியை ராஜினாமா செய்த முதலமைச்சர் மனைவி – சிக்கிம் அரசியலில் பரபரப்பு-sikkim cm wife krishna kumari rai quits as mla day after taking oath


சிக்கிம் முதலமைச்சர் தமாங் விளக்கம்

சிக்கிம் முதலமைச்சரான பிரேம் சிங் தமாங், அருணாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர் பெமா காண்டுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்போது அவர் தனது பேஸ்புக்கில் பதிவில், “எனது மனைவி ராஜினாமா செய்த செய்தி தொடர்பாக… கட்சியின் ஒருமித்த முடிவுக்கு இணங்க, அதன் நலன் மற்றும் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளித்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதை சிக்கிமின் அன்பான மற்றும் மரியாதைக்குரிய மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *