Saturday, July 20, 2024
Entertainment

Maharaj Movie Ban: உண்மை சம்பவத்தால் சர்ச்சை! அமீர்கான் மகன் ஜூனத் கான் அறிமுகமாகும் மகாராஜ் படத்துக்கு இடைக்கால தடை-gujarat high court stays release of aamir khan son film maharaj


மகாராஜ் பட கதைச்சுருக்கம்

இந்த படம் தொடர்பாக பிரபல ஸ்ட்ரீமிங் நிறுவனம், “1862ஆம் ஆண்டு, இந்தியாவில் மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்த நேரம், ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு வயது தான் எனவும், 1857இல் இந்திய சுதந்திரத்துக்காக சிப்பாய் புரட்சியானாது தீப்பிழம்புகளை தொடர்ந்து விசிறி வரும் நிலையில், அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக, ஒரு மனிதன் மைல்கல் சட்டப் போராட்டத்தில் தைரியமான நிலைப்பாட்டை எடுக்கிறான். ஒரு உண்மைக் கதை மகராஜ் படம் மூலம், 160 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.” என்று படத்தின் கதைச்சுருக்கமாக பகிர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *