Saturday, July 20, 2024
Astrology

Lord Venus: சுக்கிரன் கொட்டும் பணமூட்டை.. ராஜ வாழ்க்கையில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?-here we will see about the zodiac signs that are going to enjoy luck through transit of venus


Lord Venus: நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, காதல், சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் காதல் மற்றும் உறவுகளின் கிரகமாக திகழ்ந்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *